Friday, 13 June 2014

யார் தொட்டும்
கரையாத நெஞ்சம்
உன் நினைவு பட்டு
கரைந்திடுமோ என அஞ்சும்
என் மனம் சீர் கெட்டு
போகுதடி தினம் கொஞ்சம்.

No comments:

Post a Comment